You are attempting to access a website operated by an entity not regulated in the EU. Products and services on this website do not comply with EU laws or ESMA investor-protection standards.
As an EU resident, you cannot proceed to the offshore website.
Please continue on the EU-regulated website to ensure full regulatory protection.
நீங்கள் உங்கள் இடத்தில் இருந்தாலும் அல்லது பயணத்தில் இருந்தாலும், பாதுகாப்பான markets.com ஆன்லைன் வர்த்தக தளத்தைப் பயன்படுத்தி நிதிக் கருவிகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். மேலும் தகவலறிந்த வர்த்தக முடிவுகளை எடுக்க உங்களுக்கு தேவையான அனைத்து நுண்ணறிவுத் திறன்களை மற்றும் பகுப்பாய்வுகளை வழங்குவதன் மூலம், அதிக நம்பிக்கையான, தீர்க்கமான வர்த்தகராக மாறுவதற்கு, உங்களுக்கு உதவுவதே எங்கள் குறிக்கோள்.
இப்போதே பயன்படுத்திப் பாருங்கள
ஆரம்பநிலைக்கு ஏற்ற டெமோ தளம் முதல் MetaTrader 4 மற்றும் 5 போன்ற எலைட் தளங்கள் வரை, உங்கள் வர்த்தகப் பயணத்தில் நீங்கள் எங்கிருந்தாலும், உங்களுக்கு உதவும் வகையான மென்பொருளை நாங்கள் வைத்துள்ளோம்.
எங்கள் ஆய்வாளர்கள் BBC, Bloomberg மற்றும் CNBC இல் உள்ளனர். Markets.com தளம் மூலம், அவர்களின் வர்ணனை மற்றும் பகுப்பாய்வை மற்றவர் அறிந்துகொள்வதற்கு முன்பாக நீங்கள் அறிந்துகொள்ளலாம்
ஒரு குறிப்பிட்ட வர்த்தகம் பற்றி உறுதியாக தெரியவில்லையா? நீங்கள் தனியாக முடிவு செய்ய வேண்டியதில்லை. உங்கள் சக வர்த்தகர்கள் ஏற்றத்தில் அல்லது வீழ்ச்சியில் இருக்கிறார்களா என்பதை நிகழ்நேரத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
ஹெட்ஜ் நிதிகளை எங்கே வாங்குவது மற்றும் விற்பது? வால் ஸ்ட்ரீட்டின் உயர்நிலை ஆய்வாளர்கள் உங்கள் வர்த்தகத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? ஒரு நிறுவனத்தில் பணியாளர் பங்குதாரர்கள் ஸ்டாக்குகளை வாங்குகிறார்களா அல்லது அதிலிருந்து வெளியேறுகிறார்களா? இவை தொடர்பான விஷயங்களைத் துல்லியமாகப் பெறுங்கள்.
வாரன் பஃபே அல்லது கார்ல் இகான் போன்ற ஜாம்பவான்களைப் போல வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை எங்கள் ‘குரு’ உங்களுக்கு வழங்குகிறார்… ஓரிரு கிளிக்குகளில் பெறலாம்.
வாங்குவதற்கான நேரம்? விற்பதற்கான நேரமா? விழிப்பூட்டல் அறிவிப்புகளை உங்கள் மொபைலில் நேரடியாகப் பெறுங்கள், எனவே முக்கியமான விலை மாற்றங்களை நீங்கள் தவறவிட மாட்டீர்கள்.
எங்களின் ஆபத்து மேலாண்மை கருவிகளின் தொகுப்பைப் பயன்படுத்தி இழப்புகளை விரைவாகக் குறைக்கவும், மேலும் எங்களின் ஆபத்து மேலாண்மைக் கருவிகளின் தொகுப்பைக் கொண்டு உங்கள் வர்த்தத்தை இயக்குங்கள்.
நிலையின் அளவு. மார்ஜின். சாத்தியமான வருவாய். உங்கள் வர்த்தகத்தைத் தொடங்குவதற்கு முன் அதன் அனைத்து விவரங்கள் தொடர்பாக ஆராயுங்கள், எனவே நீங்கள் அதைச் செய்யும்போது, உறுதியுடன் செயல்படலாம்.
2009 ஆம் ஆண்டு முதல் 4,300,000 க்கும் மேற்பட்ட வர்த்தகர்களால் எங்கள் தளம் நம்பப்படுகிறது. இப்போது அதை பயன்படுத்திப் பார்ப்பது உங்கள் முறை.
நீங்கள் பயணத்தில் இருந்தாலும் சரியான நேரத்தில் வர்த்தகம் செய்யுங்கள். டேப்லெட், டெஸ்க்டாப், மொபைல் என அனைத்திலும் பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய நினைக்கும் வர்த்தகத்தைச் சரியான நேரத்தில் செய்யுங்கள். மார்கெட் உங்களுக்காக காத்திருக்காது, நீங்களும் மார்கெட்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
ஆயிரக்கணக்கான வர்த்தகர்களால் நம்பப்படும், MT4 மிகச் சிறந்த அந்நிய செலாவணி வர்த்தகங்களைச் செயல்படுத்த, உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது. செயலி குறித்த ஆலோசகர்கள், மைக்ரோ-லாட்கள், ஹெட்ஜிங் மற்றும் ஒரு கிளிக் வர்த்தகம்... இவை அனைத்தும் இதில் உள்ளன.
மேலும் அறிகMT5 ஆனது MT4ஐ ஒரு தொழில்துறை தரமானதாக மாற்றும் வகையில் அனைத்தையும் கொண்டுள்ளது, மேலும் உடைமை வர்த்தகம் தொடர்பான அனைத்தையும் அது பயன்படுத்துகிறது. அதிக தொழில்நுட்ப குறிகாட்டிகள், பரந்த காலக்கெடுக்கள், விரைவான வர்த்தகம், ஹெட்ஜிங் செய்வதற்கான திறன்கள்... ஒரு நிபுணர் போல வர்த்தகம் செய்ய தேவையான அனைத்தும் இதில் உள்ளன.
மேலும் அறிக