வாடிக்கையாளர்களை நியாயமாக நடத்துவது ("TCF") என்பது எங்கள் நிறுவனக் கலாச்சாரத்தின் முக்கியமான கருதுகோளாகும். Finalto (BVI) Limited எங்கள் வர்த்தகத் தளமான markets.com மூலம் உங்களுக்கு மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது மேலும் உங்களுடன் உறுதியான மற்றும் நீண்ட கால சேவை செய்வதற்கான தொடர்பை உருவாக்குகிறது. உங்கள் கருத்துகள், பரிந்துரைகள் மற்றும் விருப்பங்கள் எங்கள் வணிகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக நாங்கள் கருதுகிறோம். வாடிக்கையாளரின் கருத்து மற்றும்/அல்லது அதிருப்தியின் வெளிப்பாடு, எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவையின் அளவை மேம்படுத்துவதன் மூலம் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகும் என்பதை உணர்ந்து, உங்கள் கருத்தை முழுமையாகத் தெரிவிக்கும் வகையில் நாங்கள் செயல்படுகிறோம்.
உங்களுக்குmarkets.com மூலம் வழங்கப்படும் , சேவையில் அதிருப்தி ஏற்பட்டால எங்கள் வாடிக்கையாளர் சேவைக்கு முடிந்தளவு விரைவாக மின்னஞ்சல் support@markets.com, நேரலை அரட்ட அல்லது எங்கள் ஆன்லைன் கேள்விகள் படிவம் ஆகியவற்றை அணுகவும். இதன்மூலம் விரைவான உதவி உங்களுக்குக் கிடைக்கும்.
சரியான முடிவை அடைய, உங்கள் விருப்பங்கள் மூலம் உங்களுக்கு உதவ எங்கள் பிரதிநிதிகள் உள்ளனர்.
உங்களிடம வர்த்தகம் தொடர்பான கேள்வி வர்த்தகம் தொடர்பான கேள்விஅதாவது, வர்த்தகக் கணக்கு மற்றும் எங்கள் வர்த்தக தளமான markets.com இல் அதன் செயல்பாடு அல்லது எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பானவை இருந்தால், ஆன்லைன் வர்த்தகக் கேள்வி படிவம். மூலம் நீங்கள் வர்த்தக விசாரணையைச் சமர்ப்பிக்கலாம். வர்த்தக விசாரணை, சந்தேகம் தீர்த்தல் தேவை அல்லது சிக்கல் ஏற்பட்ட பிறகு, அனைத்து வர்த்தக விசாரணைகளும் எங்களிடம் கூடிய விரைவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
உங்கள் வர்த்தகக் கேள்வியை விரைவாக ஆராய்ந்து தீர்க்க ஒரு பிரத்யேக நிபுணர் குழு உள்ளது - உங்கள் வர்த்தகக் கேள்வியை நாங்கள் பெற்ற 48 மணி நேரத்திற்குள் சமீபத்திய பதிலை வழங்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் வர்த்தகக் கேள்வி தொடர்பான விசாரணை செய்யப்பட்டவுடன், சூழ்நிலைகள் மற்றும் விளைவுகள் தொடர்பான முழு விளக்கம் உங்களுக்கு வழங்குவோம்.
எங்களுடனான உங்கள் வர்த்தக செய்யும் எந்த நேரத்திலும் புகாரைச் சமர்ப்பிக்க உங்களுக்கு உரிமை உள்ளது, எங்கள் சேவை உங்களுக்கு நிறைவானதாக இல்லை என்று நீங்கள் உணரலாம். ஏதேனும் வர்த்தகம் அல்லது பிற கேள்விகள் தீர்க்கப்படாத நிலையில் அல்லது ஆரம்ப அல்லது அடுத்த நிலையில் முறையான புகாரைச் சமர்ப்பிக்க விரும்பினால்,ஆன்லைன் புகார் படிவத்தைப பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் அவ்வாறு செய்யலாம்.
எங்களின் சிறந்த தரக்கட்டுப்பாட்டுத் துறையினர் உங்கள் புகாரை தகவலறிந்த முறையில் ஆய்வு செய்ய, ஆன்லைன் புகார் படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். மதிப்பாய்வு செயல்பாட்டின் போது கூடுதல் தகவல் மற்றும்/அல்லது ஆதரவான ஆவணங்களை நாங்கள் உங்களிடம் கோரலாம். எங்கள் பணியை முடிக்கவும், எங்களின் கருத்து மற்றும் பதிலை விரைவில் உங்களுக்கு வழங்கவும் உங்கள் புகாரின் மதிப்பாய்வு செயல்பாட்டில் உங்கள் ஒத்துழைப்பை நல்ல முறையில் எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5 நாட்களுக்குள் உங்கள் புகார் தொடர்பான ரசீதை, இதற்கென பதிவுசெய்யப்பட்ட URNஐ உங்களுக்கு வழங்குவதன் மூலம் நாங்கள் ஏற்போம், புகார் தொடர்பாக நிறுவனத்திடம் இருந்து உங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து தகவல்தொடர்புகளிலும் URN மேற்கோள் காட்டப்படும், அதே நேரத்தில் புகார் விசாரிக்கப்படுவதை உங்களுக்குத் தெரிவிக்கும்.
உங்கள் புகாரைச் சமர்ப்பித்த நாளிலிருந்து 2 மாதங்களுக்குள் உங்கள் புகாரைத் தீர்க்க முயற்சிப்போம். எவ்வாறாயினும், எங்கள் மதிப்பாய்வின் முழு நடவடிக்கைகளும் உங்கள் புகாருக்கான பதிலையும் புகாரைச் சமர்ப்பித்த தேதியிலிருந்து 3 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
எங்களின் விசாரணைய2 மாதங்களுக்குள் முடித்து, முழுமையான எழுத்துப்பூர்வ பதிலை உங்களுக்கு வழங்க முடியாவிட்டால், தாமதத்திற்கான காரணங்களை உங்களுக்குத் தெரிவிப்போம். எங்கள் மதிப்பாய்வு மற்றும் உங்கள் புகாருக்கான பதிலை முழுமையாக முடித்து, உங்கள் புகாரைச் சமர்ப்பித்ததிலிருந்த 3 மாதங்களுக்க மிகாமல் இருக்கும்.
உங்கள் புகாரின் மீதான எங்கள் இறுதிப் பதிலைப் பெற்ற பிறகு நீங்கள் திருப்தி அடையவில்லை அல்லது 3 மாத காலக்கெடுவிற்குள் எந்தப் பதிலும் வரவில்லை என்றால், உங்கள் புகாரை BVI நிதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் தெரிவிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு, http://www.bvifsc.vg தளத்தைப் பார்வையிடவும்
உங்கள் தனிப்பட்ட தரவின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து உங்களுக்கு சந்தேகங்கள் இருந்தால், எங்களுடன் நீங்கள் வணிகம் செய்யும்போது எப்போது வேண்டுமானாலும் கேள்வியை அல்லது புகாரைச் சமர்ப்பிக்க உங்களுக்கு உரிமை உண்டு. கேள்வியைச் சமர்ப்பிக்க, ஆன்லைன் கேள்விப் படிவத்தைப. பூர்த்தி செய்யலாம். நீங்கள் புகாரைப் பதிவு செய்ய விரும்பினால், உங்கள் தரவு தனியுரிமை அல்லது தரவு பாதுகாப்பு தொடர்பான சந்தேகங்கள் ஏற்படும் எந்த நேரத்திலும் முறையான புகாரைச் சமர்ப்பிக்கலாம்.
எங்கள் ஆன்லைன் புகார்கள் படிவத்தைப் பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
[]
[]
0 of 0array:16 [▼ "cookie" => array:1 [▶ 0 => "mktv4_ip_override=es; mktloc=eyJpdiI6Ik53L2RUclhuUEpob1NaMjVjRlBmOUE9PSIsInZhbHVlIjoid3duak15RHRteDl5eTJvVkFwV25GR05IK1RFOVg2UExwRkIxQlNMbjdtRnNuZUlXMG5kalI2QWoxbjArcjNOYSIsIm1hYyI6IjQ5ODQyZGI0NmNmNjZmZWI0ZmMyYjFhMWE2MjNiNjIyODJhZGE0NGQwMGQ1YWYxYmJlZDM2YjhiMGU2M2M2Y2EiLCJ0YWciOiIifQ%3D%3D; intent_group=%252Fes%252Finstrument%252Fukoil%252F; intent_instrument=ukoil; XSRF-TOKEN=eyJpdiI6IjRrUWxveGdkVnl5WVRpWURYVTdoSVE9PSIsInZhbHVlIjoiMW9PL3daVmRQVDBFRmxwektzU1RobnowQlNSNk1DRFdWMlRqUHBNeWR2c1ordGFzZHkxUFVvOXZLNjl6VGRuUXh0VGlVcFZuR1RXNW5xdUpOa0xGclgrMHVoZ2k4VnpqY3YrLzE0eDNwVmswUnV5L2dHRWtzeUt1VmhVN1UrbGYiLCJtYWMiOiI0NGQ2MDRkMDY4YzM3OGNmZTRjZDdmZGFjNmM4MjMyM2Y4N2JhN2Y5YTg5Y2IzN2YwNDQ1NzgxMjQ3MzU2MzI3IiwidGFnIjoiIn0%3D; laravel_session=eyJpdiI6ImdJbUFONWRzMzhVTEFTVXAySm5VOHc9PSIsInZhbHVlIjoiYlFocWdScE9PRzlnVzFObzVRRUFUejY4TE5hQzdWOXc0ZG9Xd3Vxb0RSenRYY1JGekJ3OE9weXJDdHl5V3cyWHFuSE83L1pzbFJUUUlxV3pQRGtIWTBiWkkxbGpJMGMyM2tGUXZ2UVdXSk0vQndXUFVlSzRKY3Nsa0MvUEE5NTciLCJtYWMiOiIxZWY4ZjFjMGIzOWIzZTQzOWNiNmE0MmY5ZTk2ZDZmOGYzYmQwZjIyYjhhMzA0Yzc1NWQyZGVmYzUxNTk2ODFkIiwidGFnIjoiIn0%3D; firstURL=https://web-qa.staging.markets.com/es/instrument/ukoil/; lastURL=https://web-qa.staging.markets.com/es/instrument/ukoil/ ◀mktv4_ip_override=es; mktloc=eyJpdiI6Ik53L2RUclhuUEpob1NaMjVjRlBmOUE9PSIsInZhbHVlIjoid3duak15RHRteDl5eTJvVkFwV25GR05IK1RFOVg2UExwRkIxQlNMbjdtRnNuZUlXMG5kalI2QWo ▶" ] "accept-encoding" => array:1 [▶ 0 => "gzip, deflate, br, zstd" ] "sec-fetch-dest" => array:1 [▶ 0 => "document" ] "sec-fetch-user" => array:1 [▶ 0 => "?1" ] "sec-fetch-mode" => array:1 [▶ 0 => "navigate" ] "sec-fetch-site" => array:1 [▶ 0 => "none" ] "accept" => array:1 [▶ 0 => "text/html,application/xhtml+xml,application/xml;q=0.9,image/avif,image/webp,image/apng,*/*;q=0.8,application/signed-exchange;v=b3;q=0.7" ] "user-agent" => array:1 [▶ 0 => "Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)" ] "upgrade-insecure-requests" => array:1 [▶ 0 => "1" ] "sec-ch-ua-platform" => array:1 [▶ 0 => ""Windows"" ] "sec-ch-ua-mobile" => array:1 [▶ 0 => "?0" ] "sec-ch-ua" => array:1 [▶ 0 => ""HeadlessChrome";v="129", "Not=A?Brand";v="8", "Chromium";v="129"" ] "cache-control" => array:1 [▶ 0 => "no-cache" ] "pragma" => array:1 [▶ 0 => "no-cache" ] "connection" => array:1 [▶ 0 => "keep-alive" ] "host" => array:1 [▶ 0 => "web-qa.staging.markets.com" ] ]
0 of 0array:8 [▼ "mktv4_ip_override" => null "mktloc" => "us,us" "intent_group" => null "intent_instrument" => null "XSRF-TOKEN" => "nYLWL0ffIv5QkY5FI4qoE0CUaVQSUP6B4crmLWVb" "laravel_session" => "O7Sx92HnuQPlGUFhvuUm2PqPERBz5v8tykepZktH" "firstURL" => null "lastURL" => null ]
0 of 0array:3 [▼ "content-type" => array:1 [▶ 0 => "text/html; charset=UTF-8" ] "cache-control" => array:1 [▶ 0 => "no-cache, private" ] "date" => array:1 [▶ 0 => "Wed, 09 Apr 2025 07:28:10 GMT" ] ]
0 of 0array:4 [▼ "_token" => "nYLWL0ffIv5QkY5FI4qoE0CUaVQSUP6B4crmLWVb" "PHPDEBUGBAR_STACK_DATA" => [] "_previous" => array:1 [▶ "url" => "https://web-qa.staging.markets.com/csrf" ] "_flash" => array:2 [▶ "old" => [] "new" => [] ] ]
1 x Application (99.85%) | 7.65s |
1 x Booting (0.15%) | 11.16ms |
1 x Routing (0.01%) | 1.07ms |